Harvest Prayer Group
"Therefore I tell you, whatever you ask for
in prayer, believe that you have received it,
and it will be yours." - Mark 11:24
Your prayer requests are confidential and will be handled with the utmost care and
respect.
Please fill out the form below to submit your prayer intentions,
and let us join you in lifting them to the Lord.
Once your prayers are answered, please let us know so that we can join together
in
thanking
and praising the Lord for His blessings.
Prayer Request Form
அறுவடை ஜெபக்குழு
"ஆகவே, உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.” - மாற்கு 11:24
உங்கள் இறைவேண்டல் ரகசியமாக மிகுந்த கவனத்துடனும் மரியாதையுடனும் கையாளப்படும்.
தயவுசெய்து கீழே உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் இறைவேண்டல்களை சமர்ப்பிக்கவும். நம் ஜெபக்
குழு அவற்றை இறைவனிடம் உயர்த்தி ஜெபிப்பார்கள்.
உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தவுடன் தயவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்,
இதன்மூலம் இறைவன் நம் இறைவேண்டல்களுக்கு பதில் கொடுத்து ஆசீர்வதித்ததற்காக நாம் ஒன்றிணைந்து
நன்றியும் துதியும் செலுத்தலாம்.
